madhya-pradesh ம.பி; இந்தூரில் மாசடைந்த தண்ணீரை குடித்த 5 பேர் உயிரிழப்பு! நமது நிருபர் டிசம்பர் 31, 2025 இந்தூரில் மாசடைந்த குடிநீரை அருந்தியதால் கடந்த ஒரு வாரத்தில் 5 பேர் உயிரிழந்ததுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.